பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு போக்குவரத்து 18.6 கோடி வருவாய்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை-சென்னை ரயில்வே கோட்டம், சரக்கு போக்குவரத்தில் 18.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிஉள்ளது.சென்னை ரயில்வே கோட்டம், கார்கள் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் சாதனங்களுக்காக, வேலுார் மாவட்டம், மேல்பாக்கம் மற்றும் வாலாஜாபாத் ரயில்வே சரக்கு முனையத்தில் இருந்து, ஜூலை மாதம் 75 சரக்கு ரயில்களை இயக்கியதன் வாயிலாக, 17.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.இச்சாதனையை முறியடிக்கும் நோக்கில்

சென்னை-சென்னை ரயில்வே கோட்டம், சரக்கு போக்குவரத்தில் 18.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிஉள்ளது.சென்னை ரயில்வே கோட்டம், கார்கள் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் சாதனங்களுக்காக, வேலுார் மாவட்டம், மேல்பாக்கம் மற்றும் வாலாஜாபாத் ரயில்வே சரக்கு முனையத்தில் இருந்து, ஜூலை மாதம் 75 சரக்கு ரயில்களை இயக்கியதன் வாயிலாக, 17.95 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.இச்சாதனையை முறியடிக்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதத்தில், இந்த இரண்டு முனையங்களில் இருந்தும், 78 சரக்கு ரயில்களை இயக்கியதன் வாயிலாக, 18.6 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X