இன்றைய நிகழ்ச்சி

Added : செப் 02, 2021
Share
Advertisement
�ஆன்மிகம்�சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.ஷீரடி

�ஆன்மிகம்�சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு பால் அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஏகாதசியை முன்னிட்டு ஜலநாராயணருக்கு அபிஷேகம், காலை 9:30 மணி, மகா தீபாராதனை காலை 11:00 மணி. புனர்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு, கன்யா பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், பூங்கா நகர், திருவள்ளூர், குரு பகவானுக்கு அபிஷேகம், காலை 10:00 மணி, மகா தீபாராதனை, 12:00 மணி.மண்டலாபிஷேகம்எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தை ஒட்டி, யாகசாலை பூஜை, காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.வாசவிகன்னிகாபரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.விநாயகர் கோவில், மாம்பாக்கசத்திரம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.தீப உற்சவம்ராகவேந்திர சுவாமி மடம், தெற்கு குளக்கரை தெரு, திருவள்ளூர், தீப உற்சவம், இரவு 7:00 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X