இன்று இனிதாக| Dinamalar

இன்று இனிதாக

Added : செப் 02, 2021
Share
பொது�தடுப்பூசி முகாம்பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம், சதுரங்கப்பட்டினம் வட்டார மருத்துவ நிர்வாக ஏற்பாடு; கல்பாக்கம் அடுத்த, அடுத்த, சதுரங்கப்பட்டினம் எல்&டி குடியிருப்பு, நெய்குப்பி, திருக்கழுக்குன்றம் அடுத்த, கொத்திமங்கலம், முத்திகைநல்லான் குப்பம், செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் பகுதிகள், காலை 8:00 மணி.ஆன்மிகம்�குருவார சிறப்பு அபிஷேகம்சிம்ம

பொது�தடுப்பூசி முகாம்பொதுமக்களுக்கான தடுப்பூசி முகாம், சதுரங்கப்பட்டினம் வட்டார மருத்துவ நிர்வாக ஏற்பாடு; கல்பாக்கம் அடுத்த, அடுத்த, சதுரங்கப்பட்டினம் எல்&டி குடியிருப்பு, நெய்குப்பி, திருக்கழுக்குன்றம் அடுத்த, கொத்திமங்கலம், முத்திகைநல்லான் குப்பம், செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் பகுதிகள், காலை 8:00 மணி.ஆன்மிகம்�குருவார சிறப்பு அபிஷேகம்சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 5:45 மணி.கோபூஜைஆராதனை மற்றும் கோபூஜை பகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குருகோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல், 12:00 மணி. திருவருட்பா சொற்பொழிவு, நிகழ்த்துபவர், ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.சிறப்பு அபிஷேகம்திருவாதிரை நட்சத்திரம், ருத்ர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 9:00 மணி.நித்யபூஜை வழிபாடுநான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம், காலை 8:30, 11:30 மணி; மாலை 5:30 மணி; இரவு 7:30 மணி.நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை, காலை 7:00, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், காலை 8:30, 11:00 மணி; மாலை 5:00 மணி; இரவு 7:00 மணி.திருமஞ்சனம்திருவாதிரை திருமஞ்சனம், ராமானுஜர் கோவில், செவிலிமேடு, காஞ்சிபுரம், காலை 10:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X