பொது செய்தி

இந்தியா

காந்தி படுகொலை குறித்து புதிய புத்தகம் வெளியீடு

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி : மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாக, இதுவரை வெளிவராத உளவுத்துறை தகவல்கள், போலீஸ் ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புதிய புத்தகம், அக்., 1ல் வெளியாகிறது.மகாத்மா காந்தி படுகொலை சம்பவம் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், 'தி மர்டரர், தி மொனார்ச் அண்ட் தி பக்கிர்' என்ற தலைப்பில், புதிய புத்தகத்தை, 'ஹார்பர் காலின்ஸ் இந்தியா' பதிப்பகம்,
New book, Mahatma Gandhi, assassination, Gandhi

புதுடில்லி : மகாத்மா காந்தி படுகொலை தொடர்பாக, இதுவரை வெளிவராத உளவுத்துறை தகவல்கள், போலீஸ் ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட புதிய புத்தகம், அக்., 1ல் வெளியாகிறது.

மகாத்மா காந்தி படுகொலை சம்பவம் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், 'தி மர்டரர், தி மொனார்ச் அண்ட் தி பக்கிர்' என்ற தலைப்பில், புதிய புத்தகத்தை, 'ஹார்பர் காலின்ஸ் இந்தியா' பதிப்பகம், அடுத்த மாதம், 1ம் தேதி வெளியிடுகிறது. புலனாய்வு பத்திரிகையாளர் அப்பு எஸ்தோஸ் சுரேஷ் மற்றும் பிரியங்கா கோட்டம்ராஜு ஆகியோர் இணைந்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர்.


latest tamil news


இது குறித்து அவர்கள் கூறியதாவது:காந்தி படுகொலைக்கான சூழல் எப்படி உருவானது என்பதை இந்த புத்தகம் மறு உருவாக்கம் செய்கிறது. அவர் சுடப்பட்டது வரையிலான சம்பவங்கள், அதன் பிறகான விசாரணை ஆகியவை குறித்து, வேறு கோணத்தில் இந்த புத்தகம் பேசுகிறது. இதுவரை வெளிவராத உளவுத்துறை தகவல்கள், போலீஸ் விசாரணை ஆவணங்களின் அடிப்படையில் புலனாய்வு செய்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-செப்-202120:30:01 IST Report Abuse
பேசும் தமிழன் குற்றவாளி கோட்சே தான் என்பதில் மாற்று கருத்து இல்லை... ஆனால் ஏன் அந்த செயலை செய்தார் என்ற உண்மையும் வெளியே வர வாய்ப்புள்ளது
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
02-செப்-202116:46:20 IST Report Abuse
DVRR அய்யயோ அப்போ காந்தியை கொல்ல அனுப்பியது நேரு தான் என்று சொல்லப்போகின்றதா என்ன அந்த புத்தகத்தில்
Rate this:
02-செப்-202123:00:28 IST Report Abuse
Vittal anand rao.கவரு. நேரு முஸ்லீம். எத்தனை பேருக்கு தெரியும் ?...
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
02-செப்-202114:16:14 IST Report Abuse
Kumar இந்தியாவை மூர்க்க தலைமைக்கு தர விருப்பிய காந்தியடிகள். ஆனால் அது நடக்காத்தால் இந்தியாவை கூறு போட்ட காந்தியடிகளைப் பற்றி அதில் இருக்கலாம். இந்தியாவை கூறு போட்ட போது மரணம் அடைந்த இந்துக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மூர்க்கர்களை காப்பாற்ற வங்காளம் சென்ற அவரைப் பற்றி எதேனும் இருக்குமா? மன்னிப்பு கடிதம் யார் கொடுத்தது? ரொட்டிக்கும்,மிரட்டலுக்கும் மதம் மாறியவர்கள் அதைப்பற்றி பேச என்ன அருகதை உள்ளது. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X