பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., மகளிரணி ஆலோசனை கூட்டம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பா.ஜ., மகளிரணி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவி ஆனந்தி தலைமையில் நடந்தது.மாநில மகளிரணி பொதுச் செயலாளர்கள் மீனாட்சி, நெல்லையம்மாள், மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்கள் தண்டபாணி, குணசேகரன் பங்கேற்றனர்.'முத்ரா' வங்கி கடன், இலவச காஸ் இணைப்பு பெற்று தருதல், செல்வ மகள் சேமிப்பு திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அனைத்து

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பா.ஜ., மகளிரணி செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவி ஆனந்தி தலைமையில் நடந்தது.

மாநில மகளிரணி பொதுச் செயலாளர்கள் மீனாட்சி, நெல்லையம்மாள், மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்கள் தண்டபாணி, குணசேகரன் பங்கேற்றனர்.'முத்ரா' வங்கி கடன், இலவச காஸ் இணைப்பு பெற்று தருதல், செல்வ மகள் சேமிப்பு திட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது, அனைத்து வீடுகளுக்கும் ஜல் சக்தி திட்டத்தில் குடிநீர் இணைப்பு பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பது' என தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X