இன்றைய நிகழ்ச்சி (செப்.2-)

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை:

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.ராஜ அலங்காரம்: மலைக்கோயில் பழநி, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி வைதிகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30 மணி.

சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடி கோயில், பழநி, குழந்தைவேலாயுத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் காலை 9:00 மணி.சோமாஸ்கந்தர்வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி, சோமாஸ்கந்தர் சிறப்பு வழிபாடு, அலங்காரம், பகல் 12:00 மணிஆர்த்தி பூஜை: ஷீரடி சாய்பாபா ஞானாலயம், மின்வாரிய அலுவலகம் எதிர் புறம், எரியோடு, ஆர்த்தி பூஜை, காலை 11:30 மணி.

சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, பகல் 12:05 மணிசிறப்பு பூஜை: எ. குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலூர் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலூர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பேசும் பழநிஆண்டவர், கானகத்து மாரியம்மன், இடும்பன் கோயில், தீத்தாகிழவனூர், அய்யலூர், காலை 8:00 மணி.ஏகாதசி பூஜை: கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, காலை 7:00 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.

ஏகாதசி பூஜை: அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.ஏகாதசி பூஜை: பக்த ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை, சின்னாள பட்டி, காலை 7:30 மணி, திரவிய அபிஷேகம், சிறப்பு பூஜை.

பொது

குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி கூட்டம்: கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், காலை 10:00 மணி, பங்கேற்பு: மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ்.முற்றுகை போராட்டம்: கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல், காலை 10:00 மணி, ஏற்பாடு: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.,ஆர்ப்பாட்டம்: மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்கள் முன்பு, திண்டுக்கல், காலை 10:30 மணி, ஏற்பாடு: ஹிந்து முன்னணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X