பொது செய்தி

இந்தியா

ராஜிவ் பெயரில் அறிவியல் நகரம்: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
புனே: 'புனேவில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயரில் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும்' என, மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில், உலகத் தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்படவுள்ளது. இந்த அறிவியல் நகரத்திற்கு முன்னாள்

புனே: 'புனேவில் முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயரில் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் நகரம் கட்டப்படும்' என, மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.latest tamil newsஇதுகுறித்து மகாராஷ்டிர அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது:புனேவின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில், உலகத் தரம் வாய்ந்த அறிவியல் கண்டுபிடிப்பு நகரம் கட்டப்படவுள்ளது. இந்த அறிவியல் நகரத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜிவ் பெயர் வைக்கப்படும். இந்த நகரமானது ரூ. 191 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil newsராஜிவ் கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றப்பட்ட நிலையில், அசாமில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை ஒராங்கா தேசிய பூங்கா என மாற்ற அசாம் சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'பெயரை மாற்ற வேண்டும்' என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அறிவியல் நகருக்கு ராஜிவ் பெயர் வைக்கவுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SK -  ( Posted via: Dinamalar Android App )
02-செப்-202121:04:36 IST Report Abuse
SK He is not a scientist but removed import tax for computers. This is why indians are rulling the computer worldand making dollar reserve at peak. He was the vision of computers. well deserving.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-செப்-202118:30:38 IST Report Abuse
sankaseshan துருவேஸும் நடேசன் மாதிரி irukkaan
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-செப்-202118:29:07 IST Report Abuse
sankaseshan கிருஷ்ன சரியாக சொன்னீர்கள் நடேசன் போன்றவர்களுக்கு நாட்டின் வரலாறு தெரியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X