பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 32 சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.சட்டசபையில் மக்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்: தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதனால், கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்றவும்,
சுங்கச்சாவடிகள், வேலு, சட்டசபை, சுங்கக்கட்டணம்,

சென்னை: ‛‛தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சட்டசபையில் மக்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்: தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதனால், கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்றவும், சுங்கக்கட்டணங்களை குறைக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


தமிழகத்தில் 32 சுங்கசாவடி அகற்ற நடவடிக்கை!

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
03-செப்-202108:49:24 IST Report Abuse
Padmanaban Jayakrishnan இவ்ளோ நாள் சாலைகள் எல்லாம் தரமாக இருந்தது போலவே இங்கே வாசகர்கள் குய்யோ முறையோ என கதறுகிறார்கள் . ஏதோ இவர்கள் எல்லாம் வானத்தில் பறந்தே பயணிப்பது போல. கருத்து தெரிவித்த பலரும் காலாவதியான சுகாசாவடிகளை வைத்து நம்மை சுரண்டும் ஒன்றிய அரசை எதுவுமே பேசாமல் மாநில அரசை குதறிக்கொண்டிருக்கிறார்கள். இப்படியும் ஒரு பிழைப்பு .
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
03-செப்-202105:54:46 IST Report Abuse
meenakshisundaram இதற்க்கு பதிலா அவற்றை தனியாருக்கு (திமுக காரங்களுக்கு ) வித்துட இல்லை குத்தகைக்கு விடலாம் என்பதே ஆட்சிக்கு ஏற்ற முடிவாக இருக்கும் -முதன்மை மாநிலமா மாறும் .
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
02-செப்-202121:18:29 IST Report Abuse
M  Ramachandran நல்ல கருத்து. ஆவண செய்யுங்கள்.ஏற்கனவேஆ காலா வாதி யான சுங்க சாவடிகளில் வசூல் காண ஜோராக நடக்கிறது. அதையும் நிறுத்த முயற்சியுங்கள்.நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X