அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம்: ஸ்டாலின் எதிர்ப்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
சென்னை: சட்டசபையில், காங்., குழு தலைவர் செல்வப்பெருந்தகை கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கும் சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள்

சென்னை: சட்டசபையில், காங்., குழு தலைவர் செல்வப்பெருந்தகை கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்: பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கும் சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X