தலிபான்களுடன் அனுசரித்துப்போகும் கட்டாயத்தில் உள்ளது பிரிட்டன்'

Updated : செப் 02, 2021 | Added : செப் 02, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
தோகா: பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப். இவர் கத்தார் வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் அல் தனி உடன் தோகாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது தலிபான்கள் உடனான பிரிட்டனின் உறவு குறித்து அவர் பேசியது, தலிபான்களின் அரசாங்கத்தை உடனடியாக பிரிட்டன் ஏற்கும்

தோகா: பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப். இவர் கத்தார் வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல் ரகுமான் அல் தனி உடன் தோகாவில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.



latest tamil news



அப்போது தலிபான்கள் உடனான பிரிட்டனின் உறவு குறித்து அவர் பேசியது, தலிபான்களின் அரசாங்கத்தை உடனடியாக பிரிட்டன் ஏற்கும் திட்டத்தில் இல்லை. இது குறித்து பிரிட்டனின் முக்கிய அமைச்சர்கள் விவாதத்தில் ஈடுபட உள்ளனர் .

தலிபான்கள் உடன் துருக்கி அரசாங்கம் காபூல் விமான நிலையத்தை மறுசீரமைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இதற்கு தொழில்நுட்ப ரீதியாக துருக்கி அரசாங்கம் உதவும் எனத் தெரிவித்த அவர், காபூல் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக முழுவதுமாக இயங்குமா என்ற கேள்விக்கு விரைவில் பதில் அளிக்க உள்ளோம்.


latest tamil news



புதிய தலிபான் ஆட்சியை பிரிட்டன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே இதனை பிரிட்டன் அரசு என்றும் மறக்காது என்று டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
03-செப்-202108:08:14 IST Report Abuse
sankaseshan And கர்மா என்றால் முன்வினை விளைவு காலனி நாடுகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அனுபவிக்க போகிறாரார்கள் மற்றும் ஸ்பெயின் ஹொலண்ட் போர்த்துக்கல் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளும் மூர்க்கங்களால் துன்ப பட போகின்றன
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
03-செப்-202105:28:31 IST Report Abuse
 Muruga Vel லண்டனில் நிறைய பகுதிகளில் லோக்கல் பிரிட்டிஷார் செல்ல முடியாத நிலைமை ..
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
03-செப்-202103:56:11 IST Report Abuse
NicoleThomson மற்ற நாடுகளை அடிமைகளா வைத்திருப்பதில் உங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆனந்தம் . நீங்களும் அமெரிக்காவும் முதலில் அழிந்தால் பூமி பந்து தன்னைத்தானே சரிப்படுத்தி கொள்ளும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X