சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'அத்தைக்கு மீசை முளைக்கட்டும்!'

Added : செப் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'அத்தைக்கு மீசை முளைக்கட்டும்!'புதுச்சேரியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தென்மாநிலங்களில் பா.ஜ.,விற்கு உத்வேகம் தர கூடியதாக புதுச்சேரி உள்ளது. இதே உத்வேகத்தை பெற்று, தமிழகத்திலும் கட்சியை வளர்ப்போம். புதுச்சேரி வழியில் தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமையும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர்,
 பக்க வாத்தியம்


'அத்தைக்கு மீசை முளைக்கட்டும்

!'

புதுச்சேரியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், 'தென்மாநிலங்களில் பா.ஜ.,விற்கு உத்வேகம் தர கூடியதாக புதுச்சேரி உள்ளது. இதே உத்வேகத்தை பெற்று, தமிழகத்திலும் கட்சியை வளர்ப்போம். புதுச்சேரி வழியில் தமிழகத்திலும் பா.ஜ., ஆட்சி அமையும்' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தேர்தல் முடிவு வந்து, 50 நாட்களாகியும் புதுச்சேரியில் அமைச்சரவை அமைக்க முடியவில்லை... பா.ஜ.,வினர் அவ்வளவு இடைஞ்சல் பண்ணாங்கன்னு பேசிக்கிறாங்க... தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தால், 500 நாட்களாகுமோ...' என்றார். அருகிலிருந்தவர், 'இருங்க... முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்; அப்புறம் யோசிக்கலாம்...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-செப்-202115:29:43 IST Report Abuse
D.Ambujavalli புதுச்சேரி 'வெற்றி' கிடக்கட்டும், தமிழகத்தில் கூட, அம்மா எம் ஜி ஆர் பெயரைச்சொல்லி, வாங்கிய நாலு சீட்டுக்கே இந்த அளப்பறையா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X