பொது செய்தி

தமிழ்நாடு

பிடிபட்ட கட்டுவிரியன் பாம்பு

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, சம்பத் நகர் உழவர் சந்தை அருகே, அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசிப்பவர் சத்தியராஜ். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு ஒரு அடி நீள கட்டு விரியன் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு தீயணைப்பு துறையினர் சென்று, 20 நிமிடங்களில் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் வனப்பகுதியில்

ஈரோடு: ஈரோடு, சம்பத் நகர் உழவர் சந்தை அருகே, அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசிப்பவர் சத்தியராஜ். இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு ஒரு அடி நீள கட்டு விரியன் பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு தீயணைப்பு துறையினர் சென்று, 20 நிமிடங்களில் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் வனப்பகுதியில் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X