பஸ் ஸ்டாண்டில் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் அதிகாரிகள் ஆய்வு

Added : செப் 02, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பஸ் ஸ்டாண்டில், பழைய ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்த வணிக வளாக கடைகள் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் முதல் தள கடைகள் முற்றிலும் காலி செய்யப்பட்டது. தரைதள கடைகள் நேற்று முன்தினம் காலி செய்யப்பட்டு விட்டது. சிலர் காலியான கடைகளுக்கு முன்பு வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், உதவி கமிஷனர் பாஸ்கர்,

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பஸ் ஸ்டாண்டில், பழைய ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்த வணிக வளாக கடைகள் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் முதல் தள கடைகள் முற்றிலும் காலி செய்யப்பட்டது. தரைதள கடைகள் நேற்று முன்தினம் காலி செய்யப்பட்டு விட்டது. சிலர் காலியான கடைகளுக்கு முன்பு வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், உதவி கமிஷனர் பாஸ்கர், இளநிலை பொறியாளர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X