அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு

Added : செப் 02, 2021
Share
ஈரோடு: விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கப்படும் என்ற அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.- எம்.எல்.ஏ.,க்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில், 14 இடங்களில் நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வினர் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, 400 பேர் மீது போலீசார்

ஈரோடு: விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்கப்படும் என்ற அரசின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.- எம்.எல்.ஏ.,க்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில், 14 இடங்களில் நேற்று முன்தினம், அ.தி.மு.க.,வினர் திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X