பொது செய்தி

தமிழ்நாடு

புறநகர் பகுதியில் பரவலாக மழை

Added : செப் 02, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்தி வந்தாலும், இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக, 60 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அம்மாபேட்டை, 51.2, குண்டேரிபள்ளம், 28.2, கொடுமுடி, 26.4., பவானிசாகர், 13.2, கொடிவேரி, 9.3, சத்தியமங்கலம், 7, கோபி, 1.2 மி.மீ.,

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் வெயில் கொளுத்தி வந்தாலும், இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவில் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக, 60 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அம்மாபேட்டை, 51.2, குண்டேரிபள்ளம், 28.2, கொடுமுடி, 26.4., பவானிசாகர், 13.2, கொடிவேரி, 9.3, சத்தியமங்கலம், 7, கோபி, 1.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X