சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ - வேன் மோதல்: ஐந்து வயது சிறுமி பலி

Added : செப் 02, 2021
Share
Advertisement
கோபி: ஆட்டோவும், மினி வேனும் மோதிய விபத்தில் சிறுமி பலியானார். கோபி, மொடச்சூரை சேர்ந்தவர் மூர்த்தி. மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகள்கள் சந்திர லேகா, 17, சாத்விகா, 5, மற்றும் சுண்டபாளையத்தை சேர்ந்த தேவி, 45, என்பவருடன் சேர்ந்து மூவரும் நேற்று முன்தினம் தேவராஜூடன் ஆட்டோவில் நாதிபாளையம் நோக்கி சென்றனர். ஆட்டோவை தேவராஜ் ஓட்டினார். கல்ராமணி என்ற இடத்துக்கு வந்த போது, எதிரே வந்த

கோபி: ஆட்டோவும், மினி வேனும் மோதிய விபத்தில் சிறுமி பலியானார். கோபி, மொடச்சூரை சேர்ந்தவர் மூர்த்தி. மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகள்கள் சந்திர லேகா, 17, சாத்விகா, 5, மற்றும் சுண்டபாளையத்தை சேர்ந்த தேவி, 45, என்பவருடன் சேர்ந்து மூவரும் நேற்று முன்தினம் தேவராஜூடன் ஆட்டோவில் நாதிபாளையம் நோக்கி சென்றனர். ஆட்டோவை தேவராஜ் ஓட்டினார். கல்ராமணி என்ற இடத்துக்கு வந்த போது, எதிரே வந்த மினி வேன், ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கீழே விழுந்து உருண்டது. ஆட்டோவில் சென்ற நால்வரும், படுகாயம் அடைந்து கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சாத்விகா, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நேற்று காலை அவர் இறந்தார். கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X