இயற்கை முறையில் காய்கனி சாகுபடி பயிற்சி

Added : செப் 02, 2021
Advertisement
எலச்சிபாளையம்: பெரியமணலியில் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டாரம் பெரியமணலியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை தலைமை வகித்தார். இயற்கை விவசாயத்தில் காய்கனி சாகுபடி, காய்கறி பயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் ஆலோசகர்

எலச்சிபாளையம்: பெரியமணலியில் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கனி சாகுபடி செய்வது குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டாரம் பெரியமணலியில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை தலைமை வகித்தார். இயற்கை விவசாயத்தில் காய்கனி சாகுபடி, காய்கறி பயிர்களில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் எடுத்துரைத்தார். பஞ்சகவ்யா தயாரிப்பு, நுண்ணீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் இயற்கை விவசாயம் பற்றி அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீதரன் எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் தேவிகா செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X