வடமாநில வாலிபர் சடலமாக மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமாநில வாலிபர் சடலமாக மீட்பு

Added : செப் 02, 2021
Share
போச்சம்பள்ளி: மத்தூர், கே.புதூரில், அத்திகானூரை சேர்ந்த லதா சுப்பிரமணி என்பவரின் மாந்தோப்பிலுள்ள மரத்தில், தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் சடலம் இருப்பதாக, மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி., அலெக்சாண்டர், பொறுப்பு இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் ஜார்கண்ட் மாநிலம், லதாகாமர் மாவட்டம்,

போச்சம்பள்ளி: மத்தூர், கே.புதூரில், அத்திகானூரை சேர்ந்த லதா சுப்பிரமணி என்பவரின் மாந்தோப்பிலுள்ள மரத்தில், தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் சடலம் இருப்பதாக, மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி., அலெக்சாண்டர், பொறுப்பு இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் ஜார்கண்ட் மாநிலம், லதாகாமர் மாவட்டம், பாக்சிட்டாவை சேர்ந்த சவான்பிஸ்ரா, 30, என தெரிந்தது. மத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X