சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் டவரில் ஏறி முதியவர் தற்கொலை முயற்சி

Added : செப் 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த புதுரோட்டை சேர்ந்தவர் துரைசாமி, 68. மின்வாரியத்தில் போர்மேனாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும் இவரது அண்ணன், சின்னசாமி, 75, தம்பி கண்ணுபையன், 65, ஆகியோருக்குமிடையே நிலத்தகராறு இருந்தது. துரை சாமியின் நிலத்திற்கு செல்ல நடைபாதை வழங்காத சகோதரர்கள் மீதுள்ள கோபத்தில், தன் வீட்டின் அருகிலிருந்த மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த புதுரோட்டை சேர்ந்தவர் துரைசாமி, 68. மின்வாரியத்தில் போர்மேனாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கும் இவரது அண்ணன், சின்னசாமி, 75, தம்பி கண்ணுபையன், 65, ஆகியோருக்குமிடையே நிலத்தகராறு இருந்தது. துரை சாமியின் நிலத்திற்கு செல்ல நடைபாதை வழங்காத சகோதரர்கள் மீதுள்ள கோபத்தில், தன் வீட்டின் அருகிலிருந்த மொபைல் போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். பர்கூர் இன்ஸ்பெக்டர் சவிதா துரைசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தீயணைப்பு வீரர்களின் உதவியோடு முதியவர் துரைசாமி மீட்கப்பட்டார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X