பொது செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் பல் சிகிச்சை பிரிவு

Added : செப் 02, 2021
Share
Advertisement
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு, நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து, அதன் தலைமை மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி கூறுகையில், ''பல் மருத்துவர் யோகப்பிரியா தலைமையில், பல் சுத்தம் செய்தல், பல் எடுத்தல், அடைத்தல், ஆரம்ப நிலையில் வாய்ப்புற்று நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும். பல் தொடர்பான

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு, நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து, அதன் தலைமை மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி கூறுகையில், ''பல் மருத்துவர் யோகப்பிரியா தலைமையில், பல் சுத்தம் செய்தல், பல் எடுத்தல், அடைத்தல், ஆரம்ப நிலையில் வாய்ப்புற்று நோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும். பல் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை பெறலாம். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X