கொரோனா விழிப்புணர்வு பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு பேரணி

Added : செப் 02, 2021
Share
காடையாம்பட்டி: காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம், 'எபிகோர்' தொண்டு நிறுவனம் இணைந்து, கொரோனா விழிப்புணர்வு பேரணியை, நேற்று முன்தினம் நடத்தின. மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங் தலைமை வகித்தார். மருத்துவமனை முன் தொடங்கிய பேரணியில், வருவாய், ஊரக வளர்ச்சி, மருத்துவம், கல்வி, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே,

காடையாம்பட்டி: காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம், 'எபிகோர்' தொண்டு நிறுவனம் இணைந்து, கொரோனா விழிப்புணர்வு பேரணியை, நேற்று முன்தினம் நடத்தின. மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங் தலைமை வகித்தார். மருத்துவமனை முன் தொடங்கிய பேரணியில், வருவாய், ஊரக வளர்ச்சி, மருத்துவம், கல்வி, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, கொரோனா நோய் தடுப்பு முறை, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதி குறித்து எடுத்துரைக்கப்பட்டு, பேரணி நிறைவடைந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X