ஓமலூரில் 9 பேருக்கு கொரோனா உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓமலூரில் 9 பேருக்கு கொரோனா உறுதி

Added : செப் 02, 2021
Share
சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சியில், 16 பேர், ஓமலூர், 9, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி தலா, 5, கொளத்தூர், தாரமங்கலம், வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம் தலா, 3, இடைப்பாடி, சங்ககிரி தலா, 2, காடையாம்பட்டி, கொங்கணாபுரம், வாழப்பாடி, மேட்டூர் நகராட்சி தலா ஒருவர் என, 55 பேருக்கு தொற்று உறுதியனது. இதுவரை, 96 ஆயிரத்து, 518 பேர்

சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று, 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சியில், 16 பேர், ஓமலூர், 9, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி தலா, 5, கொளத்தூர், தாரமங்கலம், வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணம் தலா, 3, இடைப்பாடி, சங்ககிரி தலா, 2, காடையாம்பட்டி, கொங்கணாபுரம், வாழப்பாடி, மேட்டூர் நகராட்சி தலா ஒருவர் என, 55 பேருக்கு தொற்று உறுதியனது. இதுவரை, 96 ஆயிரத்து, 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 787 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறந்தவர் எண்ணிக்கை, 1,632 பேர். அதில், நேற்று இறந்த ஒருவரும் அடங்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X