சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகையிலை பொருட்கள் 200 கிலோ பறிமுதல்

Added : செப் 02, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார் அருகே காரில் கடத்தி வரப்பட்ட200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார்பறிமுதல் செய்தனர்.சூலுார் அடுத்த நீலம்பூர் 'எல் அண்ட் டி' பைபாஸ் சாலையில், சூலுார் எஸ்.ஐ.,ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்,

சூலுார்:சூலுார் அருகே காரில் கடத்தி வரப்பட்ட200 கிலோ புகையிலை பொருட்களை போலீசார்பறிமுதல் செய்தனர்.சூலுார் அடுத்த நீலம்பூர் 'எல் அண்ட் டி' பைபாஸ் சாலையில், சூலுார் எஸ்.ஐ.,ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 200 கிலோ இருந்தது கண்டுபிடித்தனர்.காரில் வந்த இருவரும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா, 26, அசோக் பிரஜாபால், 19 என்பது தெரிந்தது. கார் மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X