பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

Added : செப் 02, 2021
Share
Advertisement
தேவகோட்டை : கொரோனா தளர்வுக்கு பின் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி அளித்து வருகின்றனர்.செப்.,1 முதல் 9 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு வராமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாட ரீதியான விளக்கம் அளிக்கும் பொருட்டு சிறப்பு பயிற்சி வழங்க கூறியுள்ளனர். அதன்படி 45

தேவகோட்டை : கொரோனா தளர்வுக்கு பின் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு புத்தாக்க பயிற்சி அளித்து வருகின்றனர்.

செப்.,1 முதல் 9 முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு வராமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாட ரீதியான விளக்கம் அளிக்கும் பொருட்டு சிறப்பு பயிற்சி வழங்க கூறியுள்ளனர். அதன்படி 45 நாட்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாட வாரியாக சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X