பொது செய்தி

தமிழ்நாடு

சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தாசில்தார் வெங்கடேஷ் தலைமை வகித்தார். பி.டி.ஓ.தென்னரசு முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் செல்லமுத்து, சதுர்த்தி விழா அரசு வழிகாட்டுதல் நெறிமுறையை விளக்கினார். எஸ்.ஐ.,க்கள் பிரிட்டோ, சுந்தர்ராசு, முத்துராமலிங்கம், தீயணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி,

திருப்புத்துார் : திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தாசில்தார் வெங்கடேஷ் தலைமை வகித்தார். பி.டி.ஓ.தென்னரசு முன்னிலை வகித்தார். துணை தாசில்தார் செல்லமுத்து, சதுர்த்தி விழா அரசு வழிகாட்டுதல் நெறிமுறையை விளக்கினார். எஸ்.ஐ.,க்கள் பிரிட்டோ, சுந்தர்ராசு, முத்துராமலிங்கம், தீயணைப்பு நிலைய அலுவலர் சடையாண்டி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர், ஆர்.ஐ.,க்கள் செல்வம், வேல்முருகன் மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் சிலை நிறுவுதல், வழக்கமான ஊர்வலம், போட்டிகள் பொதுஇடத்தில் நடத்த தடை உள்ளதாகவும், தனிநபர்கள் மட்டும் வீடுகளில் சிலை வைத்து வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X