பொது செய்தி

தமிழ்நாடு

வயது வந்தோர் கல்வி திட்டம்

Added : செப் 02, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஒன்றியத்தில் வயது வந்தோர் கல்வி திட்டத்தில் எழுத்தறிவு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகள் உட்பட 61 மையங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட 2693 பேர் வயது வந்தோர் கல்வி திட்டத்தில் சேர்ந்துஉள்ளனர். கிராமங்களில் உள்ள அந்தந்த மையங்களில் தலைமையாசிரியர்கள் தலைமையில்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஒன்றியத்தில் வயது வந்தோர் கல்வி திட்டத்தில் எழுத்தறிவு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகள் உட்பட 61 மையங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட 2693 பேர் வயது வந்தோர் கல்வி திட்டத்தில் சேர்ந்துஉள்ளனர்.

கிராமங்களில் உள்ள அந்தந்த மையங்களில் தலைமையாசிரியர்கள் தலைமையில் கல்வி தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவுபயிற்சி அளிக்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு பின்பு பயிற்சி பெற்றவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடைபெறும் என்று மேற்பார்வையாளர் மகேந்திரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X