அரசுக்கு வைகோ கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசுக்கு வைகோ கோரிக்கை

Added : செப் 02, 2021
Share
சென்னை:ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் அறிக்கை: தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழும், இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக 317 கோடி ரூபாயில் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. அதேபோல, இலங்கை தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல என அறிவித்து, அவர்களின் விருப்பத்தைக் கேட்டு குடியுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்

சென்னை:ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் அறிக்கை: தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழும், இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக 317 கோடி ரூபாயில் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.

அதேபோல, இலங்கை தமிழர்கள் சட்டவிரோத குடியேறிகள் அல்ல என அறிவித்து, அவர்களின் விருப்பத்தைக் கேட்டு குடியுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X