பொது செய்தி

தமிழ்நாடு

சுதந்திர தினவிழா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

Added : செப் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் 2021 சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆறு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு கட்டுரைபோட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது. இதில், ஆறு முதல் 8ம் வகுப்பு பிரிவில் குண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் கு.முகேஷ்பாண்டி முதல்இடம், ராமநாதபுரம் ஸ்ரீகுமரன் நடுநிலை பள்ளி மாணவி மு.வினிதா இரண்டாமிடம், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் 2021 சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆறு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு கட்டுரைபோட்டி மூன்று பிரிவுகளாக நடந்தது. இதில், ஆறு முதல் 8ம் வகுப்பு பிரிவில் குண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் கு.முகேஷ்பாண்டி முதல்இடம், ராமநாதபுரம் ஸ்ரீகுமரன் நடுநிலை பள்ளி மாணவி மு.வினிதா இரண்டாமிடம், ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவி ச. நித்ய ஸ்ரீ மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

ஒன்பது முதல் பத்து வகுப்பு பிரிவில் இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ந.மோனிஷா முதலிடம்,ராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி நா.ஹஸ்மிதா இரண்டாமிடமும், குருவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ரா.முருகன் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

பிளஸ் 1, பிளஸ் 2 பிரிவில் அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பூ.வினிதா முதலிடம், கோட்டைமேடு சத்திரிய நாடார் பெண்கள்மேல்நிலைப்பள்ளி ஏ.ரம்யா, கீழக்கரை மஹ்துாமியா மேல்நிலைப்பள்ளி மாணவி எச். ரஹ்மத்ரிஹானா 3ம் பெற்றுள்ளார். இவர்களுக்கு ஓய்வுபெற்ற இந்திய கப்பல்படை கமாண்டர் நடராஜன் பரிசுகளை வழங்கினார். அருங்காட்சியகக காப்பாட்சியர் சிவக்குமார், இளநிலை உதவியாளர் பாலமுருகன், காவலர் ராமகிருஷ்ணன், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X