இந்தியா

ஆசிரியர், மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செப்., 7ம் தேதி கலந்துரையாடுகிறார்.மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 'சிக்ஷா பர்வ்' எனப்படும் கல்வி விழா செப்., 5 - 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற 44 ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விருதுகளை வழங்குகிறார்.செப்., 7ல்
  ஆசிரியர், மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி

புதுடில்லி : ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி செப்., 7ம் தேதி கலந்துரையாடுகிறார்.மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் 'சிக்ஷா பர்வ்' எனப்படும் கல்வி விழா செப்., 5 - 17ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் தேசிய விருது பெற்ற
44 ஆசிரியர்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விருதுகளை வழங்குகிறார்.செப்., 7ல் டில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.


latest tamil news



அப்போது சைகை மொழி அகராதி, ஒலி புத்தகங்கள், சி.பி.எஸ்.இ., பள்ளி தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கட்டமைப்பு ஆகியவற்றை அவர் வெளியிடுகிறார்.

ஆசிரியருக்கான பயிற்சி திட்டம், தன்னார்வலர்களுக்கான வித்யாஞ்சலி இணையதளம் ஆகியவற்றை துவக்கி வைக்கிறார். இதன்பின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பிரதமர்
நரேந்திர மோடி உரையாடுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
03-செப்-202109:19:53 IST Report Abuse
Sandru தனக்கு தானே உரையாடி கொள்வதில் தலைவரை யாரும் முந்த முடியாது.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-செப்-202109:05:22 IST Report Abuse
முக்கண் மைந்தன் படிச்சவங்க நடுவுல என்ன சோலி ?
Rate this:
Cancel
03-செப்-202107:00:15 IST Report Abuse
அப்புசாமி படிக்க சீட்டுமில்லே... படிச்சு வந்தா வேலையில்லே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X