92 பேருக்கு தொற்று: இருவர் பலி

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 92 பேருக்கு கொரோனா உறுதியானது. தொற்றுக்கு இரண்டு பேர் இறந்தனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,195 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 92 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 802 ஆக உயர்ந்தது.நேற்று முன்தினம் 38 பேர் குண மடைந்து வீடு திரும்பினர். அதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு

புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 92 பேருக்கு கொரோனா உறுதியானது. தொற்றுக்கு இரண்டு பேர் இறந்தனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,195 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 92 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 802 ஆக உயர்ந்தது.நேற்று முன்தினம் 38 பேர் குண மடைந்து வீடு திரும்பினர். அதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 150 ஆக உயர்ந்தது. மருத்துவமனைகளில் 176 பேர், வீட்டு தனிமையில் 661 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம் காரைக்காலில் ஒருவரும், மாகியில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1815 ஆக அதிகரித்தது.மாநிலத்தில் நேற்று முன்தினம் பொது மக்கள் 1,943 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X