பொது செய்தி

இந்தியா

சபாநாயகர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபாநாயகர் செல்வம், நேற்று வீடு திரும்பினார்.புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், பங்கேற்க கடந்த 31ம் தேதி சட்டசபைக்கு வந்த சபாநாயகர் செல்வத்திற்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை

புதுச்சேரி-சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபாநாயகர் செல்வம், நேற்று வீடு திரும்பினார்.புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், பங்கேற்க கடந்த 31ம் தேதி சட்டசபைக்கு வந்த சபாநாயகர் செல்வத்திற்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் சிகிச்சை முடிந்து, சபாநாயகர் செல்வம் நேற்று மாலை 6:30 மணி அளவில் புதுச்சேரிக்கு திரும்பினார்.இருப்பினும், சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுக்க உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X