பொது செய்தி

இந்தியா

தொழில்நுட்ப பல்கலை., சேர்க்கை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், எம்.டெக், - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.பி.ஏ, ஆகிய முதுகலை படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூலை 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.மாணவர்களின் நலன்கருதி சேர்க்கை தேதி, வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விவரங்களுக்கு http://www.pgacpdy.com என்ற

புதுச்சேரி-புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், எம்.டெக், - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.பி.ஏ, ஆகிய முதுகலை படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூலை 21ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.மாணவர்களின் நலன்கருதி சேர்க்கை தேதி, வரும் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. விவரங்களுக்கு http://www.pgacpdy.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X