பொது செய்தி

இந்தியா

அரவிந்தர் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.கல்லுாரி தாளாளர் நித்தியானந்தம் வழிகாட்டுதலில், முதல்வர் முருகானந்தம் தலைமையில் முகாம் நடந்தது. குன்னம் அரசு மருத்துவமனை டாக்டர் விக்னேஷ், உடல் நல ஆய்வாளர்கள் வசந்தராஜன், அரவிந்தராஜன், தலைமை செவிலியர் பரசுராமன், அஸ்வினி ஆகியோர் பங்கேற்று, தடுப்பூசி

புதுச்சேரி-சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.கல்லுாரி தாளாளர் நித்தியானந்தம் வழிகாட்டுதலில், முதல்வர் முருகானந்தம் தலைமையில் முகாம் நடந்தது. குன்னம் அரசு மருத்துவமனை டாக்டர் விக்னேஷ், உடல் நல ஆய்வாளர்கள் வசந்தராஜன், அரவிந்தராஜன், தலைமை செவிலியர் பரசுராமன், அஸ்வினி ஆகியோர் பங்கேற்று, தடுப்பூசி செலுத்தினர்.முகாமில் மாணவர்கள், பெற்றோர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஏற்பாடுகளை, கல்லுாரி நிர்வாக அதிகாரி கணேசன், மேலாளர் பிரிஜித் ஆகியோர் செய்தனர். முகாமை, கல்லுாரி வணிகவியல் துறை பேராசிரியர் அரிஷ்பாபு ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X