அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரை சக்கிமங்கலத்தில் தொழிற்பேட்டை

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை:சட்டசபையில், ஊரக தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின், அமைச்சர்அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:*மதுரை - சக்கிமங்கலம்,திருச்சி - மணப்பாறை; திருவள்ளூர் - காவேரிராஜபுரம்; செங்கல்பட்டு - கொடூர்ஆகிய இடங்களில், 394 ஏக்கர் பரப்பளவில் 218 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்*புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு

சென்னை:சட்டசபையில், ஊரக தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின், அமைச்சர்அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:

*மதுரை - சக்கிமங்கலம்,திருச்சி - மணப்பாறை; திருவள்ளூர் - காவேரிராஜபுரம்; செங்கல்பட்டு - கொடூர்ஆகிய இடங்களில், 394 ஏக்கர் பரப்பளவில் 218 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்

*புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற தேவையான கல்வித்தகுதி பிளஸ் 2 என்று தளர்த்தப்படும்; தனிநபர் முதலீட்டுமானியம் 50 லட்சம் ரூபாயில் இருந்து 75 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

* மாநிலத்தில் நலிவுற்று வரும் பாரம்பரிய உப்பு உற்பத்தி, வெள்ளி கொலுசு, வெள்ளி விளக்கு தயாரித்தல், பித்தளை பொருட்கள், பாத்திர உற்பத்தி, பூட்டு உற்பத்தி மற்றும் பட்டு சார்ந்த தொழில்கள், சிறப்பு தொழில் வகையின் கீழ் கொண்டு வரப்பட்டு, சிறப்பு முதலீட்டு மானியம் வழங்கப்படும்இவ்வாறு அவர்அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X