பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் 101 பேர் இடமாற்றம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் 101 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மயிலம் ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் கேமநாதன் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கும், அங்கிருந்த இளநிலை உதவியாளர் மணிகண்டன் மயிலத்திற்கும் மாற்றப்பட்டனர்.மேலும், வானுார் ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் சண்முகசுந்தரம் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் 101 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மயிலம் ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் கேமநாதன் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கும், அங்கிருந்த இளநிலை உதவியாளர் மணிகண்டன் மயிலத்திற்கும் மாற்றப்பட்டனர்.மேலும், வானுார் ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் சண்முகசுந்தரம் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் நிலை-2க்கும் இடமாற்றம் செய்யப்பட்டார்.இதுபோன்று மாவட்டத்தில் இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், கணக்கர்கள், ஊர்நல அலுவலர்கள், தட்டச்சர்கள் என 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த 101 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X