சம்பவம் செய்தி

தமிழ்நாடு

400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் போலீசார் வீரபாண்டியில் நடத்திய சோதனையில் 400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் இன்ஸ்பெக்டர் திருப்பதி சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள நிலத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.உடன், அங்கிருந்த 400

திருக்கோவிலுார்-அரகண்டநல்லுார் போலீசார் வீரபாண்டியில் நடத்திய சோதனையில் 400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் இன்ஸ்பெக்டர் திருப்பதி சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள நிலத்தில் சாராய ஊறல் போடப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.உடன், அங்கிருந்த 400 லிட்டர் சாராய ஊறலை அழித்து, 20 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.இதுகுறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய தேவராஜ் மகன் செல்வா, 20; என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X