பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி முகாம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை-அண்ணமங்கலம் சங்கமம் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.அமைச்சர் மஸ்தான், முகாமைத் துவக்கி வைத்து பேசி, தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சப் கலெக்டர் அமித், தாசில்தார் நெகருன்னிசா முன்னிலை வகித்தனர். கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் அனுராக் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் ஹரிகுமார், வட்டார மருத்துவ அலுவலர்

அவலுார்பேட்டை-அண்ணமங்கலம் சங்கமம் கல்லுாரியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.அமைச்சர் மஸ்தான், முகாமைத் துவக்கி வைத்து பேசி, தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சப் கலெக்டர் அமித், தாசில்தார் நெகருன்னிசா முன்னிலை வகித்தனர். கல்லுாரி அறக்கட்டளை உறுப்பினர் அனுராக் வரவேற்றார்.கல்லுாரி முதல்வர் ஹரிகுமார், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X