பொது செய்தி

தமிழ்நாடு

எல்.ஐ.சி.,யில் 5ம் தேதி முகவர்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கடலுார்,-கடலுார் எல்.ஐ.சி., அலுவலகத்தில் கிராமிய தொழில்முறை முகவர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 5ம் தேதி நடக்கிறது.கடலுார் எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி கோமதிநாயகம் விடுத்துள்ள அறிக்கை;பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி., கடலுார் மஞ்சக்குப்பம் அலுவலகத்தில் கிராமிய தொழில்முறை முகவர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 5ம் தேதி நடக்கிறது. முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1:30

கடலுார்,-கடலுார் எல்.ஐ.சி., அலுவலகத்தில் கிராமிய தொழில்முறை முகவர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 5ம் தேதி நடக்கிறது.கடலுார் எல்.ஐ.சி., வளர்ச்சி அதிகாரி கோமதிநாயகம் விடுத்துள்ள அறிக்கை;பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி., கடலுார் மஞ்சக்குப்பம் அலுவலகத்தில் கிராமிய தொழில்முறை முகவர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 5ம் தேதி நடக்கிறது. முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது.குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 21 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். பகுதி நேர முகவராக பணி புரிய 60 வயது வரையுள்ள ஆண், பெண் தகுதியானவர்கள். பணிப் பயன்களாக மாதம் ரூ. 5,000 ஊதியம், மருத்துவக் காப்பீடு, குழுக் காப்பீடு, வாகன வசதி, உயரிய கமிஷன் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு கோமதிநாயகம், வளர்ச்சி அதிகாரி, எல்.ஐ.சி., ஆப் இந்தியா, கடலுார் என்ற முகவரியில் நேரிலும், 9443414241 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X