பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை வழக்குகள் விரைந்து முடிக்க கலந்தாய்வு கூட்டத்தில் அறிவுறுத்தல்

Added : செப் 03, 2021
Share
Advertisement
கடலுார்-நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குளை விரைந்து முடிப்பது தொடர்பாக, கடலுார் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல் துறை சார்பில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் கடலுார் முதன்மை மாவட்ட நீதிமன்ற கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். எஸ்.பி., சக்திகணேசன் முன்னிலை வகித்தார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற

கடலுார்-நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குளை விரைந்து முடிப்பது தொடர்பாக, கடலுார் மாவட்ட நீதித்துறை மற்றும் காவல் துறை சார்பில் ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம் கடலுார் முதன்மை மாவட்ட நீதிமன்ற கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். எஸ்.பி., சக்திகணேசன் முன்னிலை வகித்தார். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராகாமல் உள்ள தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், சாட்சிகளை துரிதமாக ஆஜர்படுத்தி வழக்களை முடிக்க வேண்டும் என, காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.கூட்டத்தில் மாவட்ட அமர்வு நீதிபதி மகிளா நீதிமன்றம் பாலகிருஷ்ணன், மாவட்ட அமர்வு நீதிபதி (எஸ்.சி., எஸ்.டி., பிரிவு) உத்தமராசா, ஏ.டி.எஸ்.பி., அசோக்குமார், அரசு வழக்கு நடத்தும் துணை இயக்குனர் அம்சத் அலி, அரசு வழக்கறிஞர்கள், டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X