எல்லை தாண்டி வந்த மர்ம புறா பிடிபட்டது

Updated : செப் 03, 2021 | Added : செப் 03, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் அக்னுார் நகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகள் பாக்., எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இங்கு எல்லை தாண்டி வந்த மர்மப் புறாவை கிராமத்தினர் பிடித்து, எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.இது குறித்து கதுவா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷைலேந்திர குமார் மிஸ்ரா கூறியதாவது: பாக்., எல்லை தாண்டி காலில் வளையங்களுடன் வந்த புறா பிடிபட்டுள்ளது.
Jammu and Kashmir, pigeon, captured, Pakistan border, BSF

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் அக்னுார் நகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகள் பாக்., எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இங்கு எல்லை தாண்டி வந்த மர்மப் புறாவை கிராமத்தினர் பிடித்து, எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து கதுவா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷைலேந்திர குமார் மிஸ்ரா கூறியதாவது: பாக்., எல்லை தாண்டி காலில் வளையங்களுடன் வந்த புறா பிடிபட்டுள்ளது. புறாவின் ஒரு காலில், நீல வளையம் உள்ளது. அதில் 0315-7827659 என்ற எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன.


latest tamil news


மற்றொரு காலில் மஞ்சள் வளையம் உள்ளது. அதில் 'ஓ.கே.,' என்ற ஆங்கிலச் சொல் காணப்படுகிறது. எனவே இது பாகிஸ்தானில் பயிற்சி பெற்று, இந்தியா வந்துள்ள உளவுப் புறாவாக இருக்குமோ என சந்தேகிக்கிறோம்.

பறவைகள் இடப்பெயர்ச்சியாவது வழக்கம் தான். ஆனால் காலில் வளையங்களுடன் இந்த புறா வந்துள்ளதால், அது பழக்கப்படுத்தப்பட்ட பறவையாகவே இருக்கும் என உறுதியாக நம்புகிறோம். இது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
03-செப்-202109:56:12 IST Report Abuse
NicoleThomson எல்லா வழியிலும் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கிறார்களே விக்ரமாதித்தியன் கதைகளை சிறுவயது படித்தது நினைவுக்கு வருது
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
12-செப்-202105:28:08 IST Report Abuse
NicoleThomsonநம்மூரு 25 ஆம் புலிகேசியிடம் கொடுத்துவிடுங்க அவரு ஒரு கல்லு ஒரு கண்ணாடியை வெச்சே சுட்டு தின்னுடுவாரு...
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
03-செப்-202108:44:39 IST Report Abuse
duruvasar இந்த புறாவை z பாதுகாப்பு வளையத்தில் வையுங்கள். திருடிக்கிட்டு போய் நெய் தூக்கலாக போட்டு வறுத்துட போறாங்க.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
03-செப்-202108:25:51 IST Report Abuse
Indhuindian இம்சை அரசன் பாணியிலே கொஞ்சம் தூக்கலா நெய்யவிட்டு முந்திரி சேர்த்து புன்முறுவலா வதக்கி பார்சல் பண்ணி அனுப்பிடுங்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X