பொது செய்தி

இந்தியா

ஒரே சாலையில் 3 வீடுகளில் 10 பேருக்கு கொரோனா

Added : செப் 03, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைகிறது. ஒரே சாலையின் மூன்று வீடுகளில் தொற்று பரவியுள்ளது.பெங்களூரு பனசங்கரி முதல் ஸ்டேஜ், சீனிவாச நகரின் 6வது குறுக்கு சாலையில், மூன்று வீடுகளின் 10 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள், இம்மூன்று வீடுகளை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு-பெங்களூரில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைகிறது. ஒரே சாலையின் மூன்று வீடுகளில் தொற்று பரவியுள்ளது.பெங்களூரு பனசங்கரி முதல் ஸ்டேஜ், சீனிவாச நகரின் 6வது குறுக்கு சாலையில், மூன்று வீடுகளின் 10 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பெங்களூரு மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள், இம்மூன்று வீடுகளை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் குடும்பம் ஒன்று, ஆந்திராவுக்கு நிகழ்ச்சிக்கு சென்று வந்தது. அதன்பின் ஒருவருக்கு மட்டும், தொற்று ஏற்பட்டது. இது அக்கம், பக்கத்து வீடுகளுக்கும் தொற்று பரவியுள்ளது.அந்த சாலையில் வசிக்கும் அனைவரும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொற்று பரவாமல் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X