சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'காஸ்' விலை உயர்வை கண்டித்து நுாதன ஆர்ப்பாட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
எண்ணுார்-'காஸ்' சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, எண்ணுாரில் நடந்த நுாதன ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.'காஸ்' சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, தமிழக முழுதும், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த வரிசையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எர்ணாவூர் கிளை சார்பாக, விலை உயர்வை கண்டித்து, சிலிண்டருக்கு நாமம் போட்டு, மாலை அணிவித்து, நுாதன

எண்ணுார்-'காஸ்' சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, எண்ணுாரில் நடந்த நுாதன ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.'காஸ்' சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, தமிழக முழுதும், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த வரிசையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எர்ணாவூர் கிளை சார்பாக, விலை உயர்வை கண்டித்து, சிலிண்டருக்கு நாமம் போட்டு, மாலை அணிவித்து, நுாதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சி.ஐ.டி.யு., மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்டையா தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். நுாதன போராட்டத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின், போலீசார் சமாதானத்தை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X