சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்-தேசிய பணமாக்குதல் திட்டத்தை எதிர்த்து, பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பொதுமக்களின் சொத்துகளான மின் பகிர்மானம், ரயில்வே, விளையாட்டு மைதானம், தகவல் தொடர்பு, சாலை, சுரங்கம், விமானம், துறைமுகம், எரிவாயு குழாய் உள்ளீட்டு நிறுவனங்களை, 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடும் தேசிய பணமாக்குதல் திட்டத்தை எதிர்த்து, பொது தொழிலாளர் சங்கம் சார்பில்

திருவொற்றியூர்-தேசிய பணமாக்குதல் திட்டத்தை எதிர்த்து, பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பொதுமக்களின் சொத்துகளான மின் பகிர்மானம், ரயில்வே, விளையாட்டு மைதானம், தகவல் தொடர்பு, சாலை, சுரங்கம், விமானம், துறைமுகம், எரிவாயு குழாய் உள்ளீட்டு நிறுவனங்களை, 6 லட்சம் கோடிக்கு ஏலம் விடும் தேசிய பணமாக்குதல் திட்டத்தை எதிர்த்து, பொது தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று காலை, திருவொற்றியூர் தேரடி தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.அப்போது ஒன்று கூடிய 50க்கும் மேற்பட்டோர், தேசிய பணமாக்குதல் திட்டத்தை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், போலீசார் சமாதானம் செய்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X