சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு திருமணம் வாலிபருக்கு 'போக்சோ'

Added : செப் 03, 2021
Share
Advertisement
கீழ்ப்பாக்கம்--சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், 25ம் தேதி, 16 வயது சிறுமி மாயம் என, அவரது பெற்றோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.போலீசாரின் விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த மணி, 24, என்பவர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.நேற்று மணியை பிடித்து விசாரித்ததில், மூன்று

கீழ்ப்பாக்கம்--சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை, போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், 25ம் தேதி, 16 வயது சிறுமி மாயம் என, அவரது பெற்றோர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.போலீசாரின் விசாரணையில், கண்ணகி நகரைச் சேர்ந்த மணி, 24, என்பவர், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.நேற்று மணியை பிடித்து விசாரித்ததில், மூன்று நாட்களுக்கு முன் கிறிஸ்துவ தேவாலயத்தில் சிறுமியை திருமணம் செய்ததாக கூறினார். இதையடுத்து, சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X