தமிழ்நாடு

காஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை: மீண்டும் அடுப்பு... விறகு... புகை!

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்;காஸ் விலை உயர்வால், மீண்டும் விறகு அடுப்புக்கு மாற வேண்டியுள்ளதாக, இல்லத்தரசிகள் கூறுகின்றனர்.கடந்தாண்டு செப்டம்பரில், 610 ரூபாயாக இருந்த வீட்டு உபயோக காஸ் சிலிண்டர், இந்தாண்டு ஜனவரியில், 710 ரூபாய் ஆனது; பிப்., மாதம் இருமுறை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 810 ரூபாயை எட்டியது; ஜூனில், 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 825 ரூபாய் ஆனது; ஜூலையில், 25 ரூபாய் உயர்ந்து, 850 ஆக அதிகரித்தது.கடந்த
 காஸ் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை: மீண்டும் அடுப்பு... விறகு... புகை!

திருப்பூர்;காஸ் விலை உயர்வால், மீண்டும் விறகு அடுப்புக்கு மாற வேண்டியுள்ளதாக, இல்லத்தரசிகள் கூறுகின்றனர்.கடந்தாண்டு செப்டம்பரில், 610 ரூபாயாக இருந்த வீட்டு உபயோக காஸ் சிலிண்டர், இந்தாண்டு ஜனவரியில், 710 ரூபாய் ஆனது; பிப்., மாதம் இருமுறை, 50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 810 ரூபாயை எட்டியது; ஜூனில், 15 ரூபாய் உயர்த்தப்பட்டு 825 ரூபாய் ஆனது; ஜூலையில், 25 ரூபாய் உயர்ந்து, 850 ஆக அதிகரித்தது.கடந்த ஆக., துவக்கத்தில் 25 ரூபாயும், நேற்று முன்தினம், 25 ரூபாயும் உயர்த்தப்பட்டு, தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை, 900 ரூபாயை எட்டியுள்ளது.ஒராண்டில் சிலிண்டர் விலை, 290 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X