சம்பவம் செய்தி

தமிழ்நாடு

16 வயது சிறுமி கர்ப்பம் காமுகனுக்கு 'போக்சோ'

Added : செப் 03, 2021
Share
Advertisement
எம்.கே.பி.நகர்--வியாசர்பாடியில், திருமண ஆசை வார்த்தை கூறி, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 30; தனியார் நிறுவன ஊழியர்.அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழகி காதலித்து வந்துள்ளார். திருமண ஆசை வார்த்தை கூறி, பல முறை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.இந்நிலையில், சிறுமிக்கு அடிக்கடி

எம்.கே.பி.நகர்--வியாசர்பாடியில், திருமண ஆசை வார்த்தை கூறி, 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 30; தனியார் நிறுவன ஊழியர்.அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழகி காதலித்து வந்துள்ளார். திருமண ஆசை வார்த்தை கூறி, பல முறை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.இந்நிலையில், சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.அதிர்ச்சியடைந்த பெற்றோர், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.போலீசார் விசாரணையில், மோகன்ராஜ் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியது தெரிந்தது.இதையடுத்து, மோகன்ராஜை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X