பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான நிறுவனத்திற்கு அபராதம்

Added : செப் 03, 2021
Share
Advertisement
சென்னை-செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூரில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் வீடு வாங்க, வினிஷ்யா என்பவர், 2019ல், 25.03 லட்ச ரூபாய் செலுத்தினார்.இதன் அடிப்படையில் யு.டி.எஸ்., பங்கு விற்பனை பத்திரப்பதிவு, கட்டுமான பணிகள் முடிக்கப்பவில்லை. இது குறித்து வினிஷ்யா அளித்த புகார் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அதிகாரி சரவணன்

சென்னை-செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூரில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் வீடு வாங்க, வினிஷ்யா என்பவர், 2019ல், 25.03 லட்ச ரூபாய் செலுத்தினார்.இதன் அடிப்படையில் யு.டி.எஸ்., பங்கு விற்பனை பத்திரப்பதிவு, கட்டுமான பணிகள் முடிக்கப்பவில்லை. இது குறித்து வினிஷ்யா அளித்த புகார் தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அதிகாரி சரவணன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் கூறிய புகார்கள் உறுதியாகின்றன. எனவே, மனுதாரர் செலுத்திய தொகையை, கட்டுமான நிறுவனம் வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்.மேலும், மனுதாரருக்கு இழப்பீடாக 42 ஆயிரத்து, 225 ரூபாய்; பத்திரப்பதிவு செலவுக்கு 25ஆயிரம் ரூபாய், வழக்கு செலவும் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X