சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் உறுப்பினர் தர்ணா

Added : செப் 03, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையத்தை சேர்ந்தவர் வேணுகோபால், 43; முன்னாள் வார்டு உறுப்பினர். ஊராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்; ''ஊராட்சியின் கடந்த இரு நிதியாண்டு களின் வரவு- செலவு கணக்கு குறித்து ஊராட்சி நிர்வாகம், பி.டி.ஓ., ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் என அடுத்தடுத்து மனு அளித்தும் பதில் இல்லை. அனைத்து தகவலையும் மேல் முறையீடு செய்தே பெறவேண்டும் என்றால்,
 முன்னாள்  உறுப்பினர் தர்ணா

பல்லடம்:பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையத்தை சேர்ந்தவர் வேணுகோபால், 43; முன்னாள் வார்டு உறுப்பினர். ஊராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்; ''ஊராட்சியின் கடந்த இரு நிதியாண்டு களின் வரவு- செலவு கணக்கு குறித்து ஊராட்சி நிர்வாகம், பி.டி.ஓ., ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் என அடுத்தடுத்து மனு அளித்தும் பதில் இல்லை. அனைத்து தகவலையும் மேல் முறையீடு செய்தே பெறவேண்டும் என்றால், எத்தனை நாட்கள் காத்திருப்பது?'' என்று வேணுகோபால் கூறினார்.பி.டி.ஓ., வில்சன், ''ஒரு வாரத்துக்குள் தகவல்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றதால் தர்ணாவை, வேணுகோபால் கைவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X