சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே பதிவு எண்: 2 லாரிகள் சிக்கின

Added : செப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஊத்துக்குளி கல் குவாரியில் ஒரே பதிவெண்ணில் இரு லாரிகள் இயக்கப்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும், சென்னை ஐகோர்ட், திருப்பூர் கலெக்டருக்கு உத்தரவிட்டது.அதன்பேரில், திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர். அதில், ஊத்துக்குளியில் உள்ள ஒரு கல்குவாரியில் நின்றிருந்த இரு லாரிகளும்

திருப்பூர்:ஊத்துக்குளி கல் குவாரியில் ஒரே பதிவெண்ணில் இரு லாரிகள் இயக்கப்படுவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும், சென்னை ஐகோர்ட், திருப்பூர் கலெக்டருக்கு உத்தரவிட்டது.அதன்பேரில், திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணி தலைமையில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தினர். அதில், ஊத்துக்குளியில் உள்ள ஒரு கல்குவாரியில் நின்றிருந்த இரு லாரிகளும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இரு லாரிகளிலும், டி.என்.55.இசட். 7753 என்ற பதிவெண் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X