இன்றைய நிகழ்ச்சி

Added : செப் 03, 2021
Share
Advertisement
ஆன்மிகம்�சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம், காலை, 8:00

ஆன்மிகம்�சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.சிறப்பு அபிஷேகம்தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம், காலை, 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை மாலை 6:00 மணி.துர்க்கையம்மன் கோவில், காந்திநகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 8:30 மணி.மண்டலாபிஷேகம்எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தை ஒட்டி, யாகசாலை பூஜை, காலை, 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மண்டலாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.விநாயகர் கோவில், மாம்பாக்கசத்திரம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜை மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 9:00 மணி.ராகுகால பூஜைமகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்கை அம்மனுக்கு ராகு கால பூஜை, காலை, 10:30 மணி.லலிதா சகஸ்ர நாமம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை, 10:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை, 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு, 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X